Add us to your Address Book

Resposive and Interactive Web pages starts from Rs.1000/-

Get in Touch with Usதிருக்கோவில் வரலாறு

    ,aw;if vHpYld; fhl;rp jUk; nkw;Fj; bjhlh;r;rp kiyapd; xU gFjpahfj; jpfH;fpwJ/ ghykiy. Mjpthrp ,dj;jth;fs; trpj;JtUk; ,g;gFjpapy; mu';fehjUf;F Xh; mHfhd Myak; mHfhd mike;Js;sJ.
    mf;fhyj;jpy; ,';Fs;s fpuhkj;ijr; nrh;e;j Mjpthrp kf;fs; gRkhLfis nka;r;rYf;fhf ghykiyf;F Xl;o tUth;. mg;nghJ xUtuJ fhuhk; gR m';fpUe;j g[jhpd; kj;jpapy; epd;W jhdhfnt ghiy brhhpa/ g[jh;fis ePf;fpg; ghh;j;jnghJ/ m';nf bgUkhspd; Rak;g[ \h;j;jk; xd;W ghjp kz;qf;Fs; g[ije;j epiyapy; gpufhrkhfj; bjhpe;jJ.
    tp[#aj;ijf; nfs;tpg;gl;L m';nf te;j bghpath;/ xUth;/ me;j ,lj;jpy; xU gh;zrhiy mikj;J Rak;g[ \h;j;jJf;F jpdrhp ghy; mgpn#fk; bra;J g{$pj;J te;jhh;. mtuJ g{i$f;F Mjpthrp kf;fns cjtp te;jdh;. rpy ehl;fspy; Rak;g[ \h;j;jk; KGikahf btspg;gl/ mUnfa[s;s fpuhkj;jJ kf;fs; m';nf mu';fDf;F nfhapy; cUthf;fj; jpl;lkpl;ldh;. gR ghy; brhhpe;J Rak;g[ \h;j;jk; btspg;gl;l jyk; vd;gjhy; ghykiy vd miHf;fg;gLfpwJ.
    fUtiw mh;j;j kz;lyk; vGg;gg; gl;lhYk; kz;lg';fs; fl;l Muk;gpj;j nghJ mjw;Fj; njitahd fy; fpilf;ftpy;iy. ,J Fwpj;J mu';fdplnk Kiwapl;ldh;. ,e;epiyapy;/ xU ehs; ,ut[ nfhapypd; nkw;Fg;gFjpapy; gy btor; rj;jk; nfl;f/ gae;Jnghdhh;fs; fpuhkj;J kf;fs;. tpoe;j gpd;/ Xir nfl;l ,lj;jpw;F tpiue;jhh;fs;.
    m';nf nfhapy; kz;lgk; fl;Ltjw;Fj; njitahd mstpy;/ giwapypUe;J ghsk; ghskhf btoj;Jr; rpjwpapUe;jd fw;fs;. ,J bgUkhns kz;lgk; fl;l Vw;ghL bra;j fw;fs; vd;gij czh;e;J bka;rpyph;e;jdh;. gpd;dh; nfhapy; gzp KGkilae;jJ.
    midj;J nfhapy; gzpfSk; Koe;j epiyapy; mu';fdpd; cw;rt \h;j;jk; ,y;iyna vd;w Fiw midtiua[k; thl;oaJ. ,e;epiyapy; ghykiyapy; trpj;J te;j xU bghpathpd; fdtpy; njhd;wpa bgUkhs;/ jdJ cw;rtj; jpUnkdp jpUg;gjpapy; ,Ug;gjhft[k;/ mij itj;jpUg;gtUila m';f milahs';fis Twpa[k; kiwe;jhh;. clnd Ch; bghpath;fs; xd;W To ngrp/ jpUg;gjpf;Fr; brd;W mu';fd; brhd;d milash';fSld; Toa egiuj; njof; fz;Lgpoj;jhh;fs;. gpd;dh; cw;rt \h;j;j';fis ghykiy mu';fd; Myaj;jpy; vGe;jUsr; bra;jdh;.
     mh;j;j kz;lg EiHthapypy; Jthu ghyfh;fshd b$ad;/ tp$ad; fhty; gzpapy; fk;gPukhf btspg;gl/ fUtiwapy; \yth; vHpYw nrit rhjpf;fpwhh;. tlf;Fg; gFjpapy; g{';nfhij jhahUk;/ bjw;Fg; gFjpapy; br';nfhij jhahUk; mUs;fpd;wdh;.
   jd;te;jphpgfthd;/ M";rndah;/ rf;fuj;jhH:thh; jdpj;jdpna vGe;jUspa[s;sdh;. njtpanuhL gukthRntjd; jdpr; rd;djpapy; nrit rhjpf;f mjd; Kd;g[wk;/ gd;dpU MH;thh;fspd; jpUnkdpfs; cs;sd. bfho kuj;jpdUfpy; bghpa jpUto vdg;gLk; fUlhH;thh; \ytiu nehf;fp nrit rhjpf;fpwhh;. fUtiwapd; gpd;g[wk; Jk;gpf;ifahH; thh; re;ejp/ uhkhD$h; re;ejp cs;sd. ,f;nfhapy; cUthf bgUk; g';F itj;j bghpatuhd fhsp jhrUf;Fk; xU rd;djp cs;sJ. nfhapiyr; Rw;wp tprhykhd Rw;Wr; rhiy cs;sJ. ,g;gFjp tHpahfj;jhd; njnuhl;lk; eilbgWfpwJ.

புராணத்தில் பாலமலை

    g[uhjd fhyj;jpy;/ iekprhuz;ak; tdj;jpy;/ mj;jphp/ ft[jkh;/ $hghyp/ guj;th$h;/ g[y!;jpah;/ thknjth;/ mf!;jpah; Mfpa kfhp#pfSf;F/ !%jkfhp#p/ "&uhryk;" vd;Dk; jpUg;ghykiyapd; bja;tPfg; bgUikia tpsf;fpajhfg; g[uhz';fs; bjhptpf;fpd;wd. Jh;jkd; vd;w fe;jh;td; kw;Wk; njt!;jPhpfshd muk;ig/ fpUjh!P kw;Wk; jh;kFg;jd; vd;Dk; kd;dd; Mfpnahh; ghykiyapd; "gj;k jPh;j;jk;" vd;Dk; g[z;zpa Fsj;jpy; ePuho/ ,e;j mu';fidg; g{$pj;J rhgtpnkhrdk; mile;jjhft[k; g[uhz';fspypUe;J bjhpfpwJ. gpnuj rhgk;/ gpj;U njh#k;/ njtrhgk; Mfpatw;iwg; nghf;ff; ToaJ ,e;j gj;k jPh;j;jk;.

சித்ரா பௌர்ணமியில் திருத்தேர்

    vt;tpj trjpa[k; ,y;yhky;/ gf;jp xd;iwna \yjdkhf itj;J/ vspa Mjpthrpfspd; jd;dykw;w cjtpapdhYk;/ ciHg;gpdhYk; mu';fnd jdJ mHfhd jpUf;nfhapiy kiykPJ eph;khzpj;Jf; bfhz;l tpe;ij/ jkpHfj;jpd; Md;kPf rhpj;jpuj;jpy;/ bghd;bdGj;Jfshy; bghwpf;fg;gl ntz;oait MFk;! Mz;LnjhWk;/ rpj;uh gt[h;zkp md;W elf;Fk; njh;jpUtpHh fhz ntz;oaJ mw;g[jf; fhl;rpahFk;.

ஸ்ரீ மத் ராமானுஜர்

     _ it#;zt kfhg[U#uhd _kj; uhkhD$Uf;F mHfhd jdpr;re;epjpa[k; ,j;jpUf;nfhapypy; cs;sJ. jpUtu';fij tpl;L/ jpUehuhazg[uk; bry;Yk; tHpapy;/ cly; Mahrk; jPu/ ghyikf;F te;J j';fptpl;Lr; brd;wjhfr; brtptHpr; bra;jp xd;Wk; TWfpwJ.

மேல்முடி அரங்கன்

     ghykiyapypUe;J Rkhh; 4 ½ kzp neuk; nkny ele;J brd;why;/ nky;Ko (rpuR) mu';fidj; jhprpf;fyhk;. ghykiy mu';fd; tapw;Wg; gFjp vd;Wk;/ fhukil mu';fdpd; jpUtofs; vdt[k; bghpnahh;fs; TWfpd;wdh;. Gfthdpd; tapW gFjpahf tps';Ftjhy;jhd;/ jpdKk; ghykiyapy; md;djhdk; eilbgw;W tUfpwJ.

செய்திகள்

லோக ஷேம ஸ்ரீ மஹா சுதர்ஷன ஹோமம்

இங்கு க்ளிக் செய்யவும்

அறங்காவலர் செய்தி

இங்கு க்ளிக் செய்யவும்

அன்னதானம்

இங்கு க்ளிக் செய்யவும்

பாலமலை திருவிழா

சித்ரா பௌர்ணமி தேர் திருவிழா

கிருஷ்ண ஜெயந்தி

வைகுண்ட ஏகாதசி


  g[ul;lhrp/ khh;fHp khjk; KGtJk; rpwg;g[ my';fhuj;Jld; Muhjidfs; eilbgWfwpJ. Vfhjrpa[k;/ bgsh;zkpa[k; ,';F rpwg;g[kpf;f ehl;fs;. ,j;jyj;jpd; jiyaha bgUtpHh/ gpuk;nkhw;rtKk; kw;Wk; rpj;uh bgsh;zkpad;W epfGk; njh;j; jpUtpHht[khFk;.

பாலமலை சிறப்புகள்

கிருஷ்ணாநந்தஜி

    கிருஷ்ணாநந்தஜி என்பவர் ஓர் சன்யாசி. ஊட்டியில் உள்ள படுகா இன மக்களைச் சேர்ந்தவர். இவர் இமய மலையில் 40 ஆண்டுகளாக தவம் செய்தவர். இவர் பாலமலையில் 15 ஆண்டுகளாக தவம் செய்து வந்தார். மேலே உள்ள படம் இவர் பாலமலையில் தவம் செய்த இடம் ஆகும். இவ்விடம் கோவிலுக்கு வடமேற்கு திசையில் அமைந்துள்ளது.

காளியன்னசாமி (சித்தர்)

    காளியன்னசாமி என்றழைக்கப்படும் காளிதாஸ்சாமி ஒரு சித்தர் ஆவர். இவர் பலகாலம் பாலமலையில் உள்ள அரங்கநாதருக்கு பல்வேறு பூஜைகள் செய்து வந்தார். முக்கியமாக மாதந்தோறும் பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் அரங்கநாதருக்கு சத்தியநாராயண பூஜை செய்து வந்தார். அவர் பாலமலையில் இப்போது ஜீவசாமதி ஆக உள்ளார்..

தெப்பக்குளம்

    துர்தமன் என்ற கந்தர்வன் மற்றும் தேவஸ்தீரிகளான அரம்பை, கிருதாஸீ மற்றும் தர்மகுப்தன் என்னும் மன்னன் ஆகியோர் பாலமலையின் "பத்ம தீர்த்தம்" எனும் புண்ணிய குளத்தில் நீராடி, அரங்கநனைப் பூஜித்து சாபவிமோசனம் அடைந்ததாகவும் புராணங்களில் இருந்து தெரிகிறது. பிரேத சாபம், பித்ரு தோஷம், தேவசாபம் ஆகியவற்றைப் போக்கக் கூடியது இந்த "பத்ம தீர்த்தம்".

பாலமலை திருவிழா

சித்ரா பௌர்ணமி தேர்

  ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்ரா பௌர்ணமி தேர் திருவிழா நடைபெறும். அரங்கநாதரை தேரில் வைத்து அலங்கரித்து கோவிலைச் சுற்றி வலம் வருவர். பாலமலையில் நடைபெறும் ஓர் சிறப்பு மிக்க திருவிழாவாகும்.

கிருஷ்ண ஜெயந்தி

  கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி என ரங்கநாதரைச் சார்ந்த அனைத்து விசேஷ தினங்களும் பாலமலையில் திருவிழாக் கோலம்தான். உரி அடித்தல் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும். அந்நாளில் அரங்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசி

  ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி பாலமலையில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்நாளில் அரங்கநாதரை வணங்கினால் அவர்களுடைய ஜீவன் வைகுண்டம் செல்லும் என கருதப்படுகிறது.