Add us to your Address Book

Resposive and Interactive Web pages starts from Rs.1000/-

Get in Touch with Us



உங்கள் கருத்துக்களை அனுப்பவும்

      

முகவரி

Arulmigu Aranganathar Temple

Palamalai, Nayakanpalayam (post),

Coimbatore - 641 020

Tamil Nadu

INDIA

Phone: +(91) 944-334-8564

Phone: +(91) 978-650-0166

Email: palamalairanganathar@gmail.com

Website: www.palamalairanganathar.org

பாலமலை

எங்கேஇருக்கிறது?

     கோவை – மேட்டுப்பாளையம் சாலை மார்க்கத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்துக்கு நேர் மேற்கே சுமார் 10 கீ.மீ தொலைவில் இருக்கிறது பாலமலை. இயற்கை அழகு சூழ்ந்த வனப்பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாலமலையை அடைய 6 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும்.

      கோவை நகரத்தில் இருந்து கோவனூர் 25 கீ.மீ தொலைவு. மேட்டுப்பாளையத்திலுருந்தும் சுமார் கோவனூர் 25 கீ.மீ தொலைவுதான்.

எப்படி செல்வது?

     அடிவார கிராமமான கோவனூருக்கு கோவை காந்திபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் உண்டு. மேட்டுப்பாளையத்தில் இருந்தும் கோவனூருக்கு நகரப் பேருந்துகள் உண்டு. கோவனூரில் இருந்து கோவில் ஜீப், தனியார் ஜீப், மற்றும் இரண்டு, நான்கு சக்கர வாகனம் மூலமும், ஆலயத்தை சென்றடையலாம்.